சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடை பெற்றுள்ள யுவராஜ் சிங்,   ‘உலகக் கோப்பைத் தொடர் நடக்கும்போது,  நான் ஓய்வு அறிவித்துள்ளேன். எனக்கு ஃபேர்வெல் போட்டி நடத்த பி.சி.சி.ஐ முன் வந்தது. அதற்கு விலையாக யோ யோ டெஸ்டில் பாஸ் ஆகக் கூடாது என்று நிர்பந்தித்தத்தாக’தெரிவித்துள்ளார்.