ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் யுவராஜ் அடித்த 6 சிக்ஸர்கள் என்னால் நம்பவே முடியவில்லை.நான் அப்படி ஒரு ஆட்டத்தை அதுவரை பார்க்கவில்லை. அவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர். நாட்டுப்பற்று மிக்க இந்தியர்.அவர் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்பதையே விரும்புவார் என அக்தர் பேசியுள்ளார்.