`மனைவியாக அவருக்கு இந்த விஷயத்தில் நான் முழு ஆதரவு கொடுக்கிறேன். 2014-ம் ஆண்டு யுவிக்கு இந்திய அணியிடம் இருந்து கிரிக்கெட் கிட் அனுப்பப்பட்டது. அப்போது, கிட்டைக் கட்டிக்கொண்டு அவர் அழுததை நான் பார்த்தேன். என்னால் அந்த வலியை உணர முடியவில்லை' என யுவராஜ் சிங்கின் மனைவி தெரிவித்துள்ளார்.