`அ.தி.மு.க-வின் புதிய பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள்' என எடப்பாடியை குறிப்பிட்டு தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்கள். இதேபோல் அமைச்சர் செங்கோட்டையனை அ.தி.மு.க பொதுச்செயலாளராக நியமிக்க வேண்டும் என சிவகங்கை பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகிறது.