நயன்தாரா குறித்து சர்ச்சையாக பேசி தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார். முன்னதாக ஜெயலலிதா இருந்தபோது ராதாரவி அ.தி.மு.க-வில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.