அஜித், வித்யா பாலன் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை டிரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் இப்போது இருந்தே படத்தை டிரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர். ஏப்ரல் மாதமே படம் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில் தாமதமாகி வருகிறது.

TamilFlashNews.com
Open App