தி.மு.க தலைவர் ஸ்டாலின் வருகைக்காகப் பொள்ளாச்சியில், கொடிகளும் பேனர்களும் குவிக்கப்பட்டுள்ளன. 'பொள்ளாச்சி எங்களது கோட்டை' என்று அ.தி.மு.க-வினர் கூறிவந்தனர். 39 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தக் கோட்டையை நாங்கள் வென்றிருக்கிறோம். அதைக் கொண்டாடும் விதமாக கொடிகளையும் பேனர்களையும் வைத்துள்ளோம்" என்கிறார்கள் தி.மு.கவினர்.