‘எம்.ஜி.ஆர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இயக்கம். யார் வேண்டுமானாலும் இந்த இயக்கத்துக்குத் தலைமை ஏற்கலாம். சுயநலமில்லாத ஒற்றைத் தலைமை தேவை. அது கட்சி நிர்வாகிகள், அடிமட்டத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும்’ என எம்.எல்.ஏ கலைச்செல்வன் கூறியுள்ளார்.