ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பொறுப்பில் ரோஜா நியமிக்கப்பட்டுள்ளது அவருக்கு அமைச்சர் பதவி  கிடைக்கவில்லை என்ற பேச்சை குறைத்துள்ளது.