‘2003, 2007 உலகக் கோப்பையில், ஆஸ்திரேலிய அணி ஆதிக்கம் செலுத்தியதுபோல இந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் ஆதிக்கம் இருக்கும்.  கோலி தலைமையிலான இந்திய அணி பல வெற்றிகளைப் பெறும். கண்டிப்பாக மூன்றாவது முறையாக இந்திய அணி கோப்பையை வெல்லும்' என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.