மக்களவைத் தேர்தலில் தி.மு.க தரப்பில் காங்கிரஸ் இருப்பதால், வேறு வழியின்றி அ.தி.மு.க-வுடன் கூட்டணியமைத்து தேர்தலைச் சந்தித்தார் ஜி.கே.வாசன். இதனிடையே, `ஜி.கே.வாசன் பா.ஜ.க-வுடன் இணைய உள்ளார். பா.ஜ.க-வின் தமிழகத் தலைவராகவும் பொறுப்பேற்கிறார்’ என்ற தகவல்கள் பரவிவருகின்றன.