பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2,100 ஏழ்மையான விவசாயிகளின் ஒட்டுமொத்த கடனையும் ஒரே தவணையில் கட்டியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன். இதுமட்டுமல்லாது புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கும் பண உதவி செய்து தான் ரியல் சூப்பர் ஸ்டார் என்பதை நிரூபித்துள்ளார்.