புதுவைக்கு அருகே இருக்கும் பஞ்சவடியில், பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோயில் இருக்கிறது. இந்தத் தலத்தில், 36 அடி உயர பிரமாண்ட விஷ்வரூப ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். அந்தக் கோயிலில் வரும் 23-ம் தேதி குடமுழுக்குத் திருவிழா கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.