உலகை அச்சுறுத்தும் விஷயங்கள் பல. அதில் ஒன்றுதான் போலிப்படங்கள். மார்ஃபிங் செய்யப்பட்ட படங்களால் நடக்கும் குற்றங்கள் ஏராளம். அடோப் நிறுவனமும் UC Berkeley யைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் கைகோத்து ஏ.ஐ. ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த ஏ.ஐ, ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களைக் கண்டுபிடித்துவிடுமாம்!