பல முறை அம்மா சொல்லிக்காட்டியிருப்பார்கள் பத்துமாதம் சுமந்த கதையை ஆனால் ஒரு முறை கூட அப்பா சொல்லிக் காட்டியதில்லை வாழ்க்கை முழுவதும் சுமக்கும் கதையை - அனைத்து அப்பாக்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்