‘கடந்த தேர்தல் மிகவும் மிகவும் பரபரப்பாகவும் இருந்தது. ஆனால் இந்த தேர்தல் சுமுகமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில், முதல் நாள் இரவு வரை நம்முடன் இருந்தவர் வேறு அணிக்குச் சென்றதால் மீண்டும் இது சவாலான தேர்தலாக மாற்றப்பட்டுள்ளது’ என திருச்சியில் நடிகர் நாசர் பேசியுள்ளார்.