நடிகர் சங்கத் தேர்தலுக்கு மட்டும் பாதுகாப்பு கொடுக்கக் காவல்துறை மறுப்பது ஏன்? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சட்டப்படி நீதிமன்றத்துக்குச் சென்று தீர்வு காண்போம். திட்டமிட்டபடி நடிகர் சங்கத் தேர்தல் வருகிற 23-ம் தேதி நடைபெறும்" என நாசர் தெரிவித்துள்ளார்.