காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் அத்திவரதர் வைபவத்துக்கு உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 40 வருடங்களுக்கு ஒருமுறையே காணக்கிடைக்கும் தரிசனம் என்பதால் பக்தர்களிடையே ஆர்வம் அதிகரித்திருக்கிறது.