பாண்டவர் அணியில் எங்களுக்கு சில ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் எங்கள் அணிக்குத்தான் வாக்களிப்பார்கள். அவர்களே அதைத் தெரிவித்துள்ளனர். நடிகர் ராதாரவி மட்டுமல்ல, ஒட்டுமொத்த திரையுலகமே எங்களுக்கு ஆதரவு கொடுக்கிறது என சுவாமி சங்கரதாஸ் அணியினர் புதுக்கோட்டையில் கூறினர்.