அனில் அம்பானி, 2006-ம் ஆண்டில் 14.8 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் 3 -வது இடத்தில் இருந்தார். உலக பில்லினர்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த அவர் தற்போது அதிலிருந்து கீழிறங்கியுள்ளார். அவரது சொத்து மதிப்பு, 42 பில்லியன் டாலர்களிலிருந்து சரிவடைந்து 523 மில்லியன் டாலர்களாக மாறியுள்ளது.

TamilFlashNews.com
Open App