நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். படத்தில் அப்பா மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க அட்லீ இயக்கி வருகிறார். நயன்தாரா, கதிர், விவேக், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.