பிரீமியம் செக்மென்ட்டில் பெரிய அளவு வரவேற்பைப் பெற்றிருக்கும் ஒன்பிளஸ் 7 புரோ ஸ்மார்ட்போனுக்குப் போட்டியாக ரெட்மி K20 என்ற போனை அறிமுகப்படுத்தியுள்ளது ஷியோமி நிறுவனம். ரெட்மி K20-தான் உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் என்று ட்வீட் செய்துள்ளார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனு குமார்.