ஷியோமியின் 100 W சூப்பர் சார்ஜ் டர்போ என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக ஒரு மொபைலை வெறும் 17 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். தற்போது விவோ நிறுவனம் 120 W சூப்பர் ஃபிளாஷ் ஃபாஸ்ட் சார்ஜிங் என்ற தொழில்நுட்பம் மூலமாக 4000  mAh பேட்டரியை வெறும் 13 நிமிடத்தில் ஃபுல் சார்ஜ் செய்துகொள்ள முடியும்.