லட்சியம் இல்லாத வாழ்க்கை துடுப்பு இல்லாத படகைப் போன்றது. துடுப்பு என்னும் முயற்சியை உருவாக்கிக்கொண்டால் வெற்றி என்னும் வாழ்க்கை படகைச் சிறப்பாகச் செலுத்தலாம்.