‘எனக்கு அளிக்கப்பட்டுள்ள பதவி பொதுச்செயலாளர். இந்த பதவி எவ்வளவு சவாலானது என அனைவருக்கும் தெரியும். ஒருசிலருக்கு மன கஷ்டம் இருந்தால் என்ன செய்ய முடியும். அனைவரையும் குஷி படுத்த வேண்டும் என்றால் நான் ஐஸ்க்ரீம் தான் விற்க வேண்டும். தலைவராக இருக்க முடியாது’ என நடிகர் விஷால் பேசியுள்ளார்.