தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தல் சென்னை மயிலாப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு வாக்களித்தனர் காலை 7:30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தம் 1,579 பேர் வாக்களித்துள்ளனர்.