உலகின் முதல் பேட்டரி ஆப்ரேட்டட் ஏர்கிராஃப்ட் தயாராகிவிட்டது. 2 பேரை ஏற்றிச்செல்லக்கூடிய இந்த விமானத்தில் ஒரு மணி நேரத்தில் 160 கிமீ வரை பறக்கலாம். இதை Pipistrel Alpha Poland நிறுவனம் தயாரித்துள்ளது. 1 கோடி விலையுள்ள இந்த விமானங்கள் விரைவில் வாடிக்கையாளர்களால் பயன்படுத்தபடும் அளவுக்கு வளர்ந்துவிடும் என்கிறது இந்நிறுவனம்!