கனடா நாட்டைச் சேர்ந்த டிஃப்பனி ஆடம்ஸ் என்பவர் கடந்த ஜூன் 9-ம் தேதி ஏர் கனடா விமானத்தில், கியூபெக் நகரிலிருந்து டொரொண்டோவுக்கு சென்றுள்ளார்.  பயணத்தின்போது விமானத்திலேயே தூங்கிய அவரை உள்ளேயே வைத்து பூட்டிச் சென்றுள்ளனர் பணியாளர்கள். பின்னர் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவர் வெளியில் வந்துள்ளார்.