40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்' வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சகஸ்ர நாமம் தரிசனத்துக்கு கோயில் நிர்வாகம் டிக்கெட் விற்பனை செய்தால் முறைகேடு நடக்கும் என்பதால் தற்போது ஆன்லைன் விற்பனை கொண்டுவரப்பட்டுள்ளது.