பாகிஸ்தான் தொலைக்காட்சி ஊடகத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியின் நேரலையில் பத்திரிகையாளர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆத்திரத்தில் பேசிய ஆளும் கட்சி உறுப்பினர் மஸ்ரூர் அலி, விவாதத்தில் பங்கேற்ற பத்திரிக்கையாரை தாக்கினார். இது நேரலையில் ஒளிபரப்பானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.