இங்கிலாந்து, கிரேட்டர் மான்செஸ்டர் நகரில் வாழும் 93 வயது மூதாட்டியை அந்நகரின் போலீஸ் படை சமீபத்தில் கைது செய்துள்ளது. ‘ஜோஷி பேர்ட் என்ற மூதாட்டிக்கு தான் கைது செய்யப்பட வேண்டும் என்பது கடைசி ஆசையாக இருந்ததால் அதை ஏற்று அவரின் பேத்தி காவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்து மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.