`அருவி' படத்தைத் தொடர்ந்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் படம் `வாழ்.' சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் டைட்டில் லுக்கும் இன்று வெளியாகியுள்ளது. `என் அப்பாவின் பிறந்தநாளில் `வாழ்' படத்தின் டைட்டிலையும் போஸ்டரையும் வெளியிடுவதில் பெருமைகொள்கிறேன்’ என சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.