ஜப்பானில் தற்போது ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக சென்ற இந்திய பிரதமர் மோடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரியைக் குறைக்க வேண்டும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது!