உங்கள் ஆற்றல் கொண்டு நல்லவராக இருங்கள். உங்கள் பலவீனத்தால் நல்லவராக இருக்க வேண்டாம். அதற்காகத் தீயவராக இருங்கள் எனக் கூறவில்லை. பலவீனமாக இருக்கும்போது நீங்கள் எதுவாகவும் மாற முடியும் - ஓஷோ