`இந்தியாவில் நீங்கள் பெற்ற வெற்றிக்குத் தகுதியானவர். நீங்கள் முதல் முறை பதவியேற்கும்போது, பல பிரிவுகளாக மோதிக்கொண்டனர். ஆனால் இப்போது ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. இது உங்களின் திறமைக்கு கிடைத்தது. இந்தியாவும் அமெரிக்காவும் நெருக்கமடைந்துள்ளது என்பதை உறுதியாக சொல்ல முடியும்’ என ட்ரம்ப், ஜி20 மாநாட்டில் மோடியிடம் தெரிவித்துள்ளார்