அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்துக்குச் செல்லும் Peña Boulevard என்ற சாலையில் விபத்து ஏற்பட, கூகுள் மேப் உதவியுடன் மாற்றுப் பாதையில் பயணம்செய்துள்ளனர் கார் டிரைவர்கள். மழை பெய்திருந்ததால் சகதியாக இருந்த அந்த சாலையில் சென்ற 100க்கும் மேற்பட்ட கார்கள் நகர முடியாமல் அப்படியே நின்றிருக்கின்றன.