வாழ்க்கையில் வெற்றி பெற இத்தனை படிகளா என மலைக்காதீர்கள். எல்லாப்படிகளும் கடக்கக்கூடியவையே உள்ளத்தில் உள்ள நம்பிக்கையே செயலில் வெற்றியைத் தருகிறது.