ஜப்பானில் நடைபெற்றுவரும் ஜி 20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்பும் கலந்துக் கொண்டுள்ளார். மாநாட்டில், ஒரே இடத்தில் அமர்ந்திருந்த தலைவர்களை கடந்து இவாங்கா செல்லும் போது அனைவரும் இவாங்காவையே பார்கின்றனர். ஆனால் தந்தை ட்ரம்ப் எங்கேயோ பார்கிறார். இந்த  நகைச்சுவையான புகைப்படம் வைரலாகி வருகிறது.