ஒன் ப்ளஸ் நிறுவனம் வெளியிட்ட மொபைல்களிலே அதிக விலைமிக்கது 7 ப்ரோ மாடல்தான். கனடா நாட்டு மொபைல் பயனர்களுக்கு மட்டும்  999 கனடியன் டாலர்களாக இருந்த விலையைக் குறைத்து 899 டாலர்கள் என அறிவித்துள்ளது ஒன் ப்ளஸ். இது ஆஃபர் கிடையாது போனின் விலையே அதுதான் என கூறப்பட்டுள்ளது.