தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகளில் ஒன்றான `யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற புறநானூற்றுப் பாடலுக்கு, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து, இசையில் உச்சம் தொட்டிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம். அமெரிக்காவில் முதல்முறையாக நடக்கவிருக்கும் 10வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் இந்த பாடல் ஒலிக்கவுள்ளது.