வடகொரியா, தென்கொரிய எல்லை பகுதியான ட்ரூஸ் கிராமத்துக்கு டொனால்ட் டிரம்ப் தென்கொரிய பிரதமர் மூன் ஜே இன்னுடன் வந்தார். எதிர் எல்லையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் நின்று கொண்டிருந்தார். தொடர்ந்து, சுமார் 2 நிமிடங்கள் வரை வடகொரிய எல்லைக்குள் இருந்த டிரம்ப், பின்னர் கிம் ஜாங்கை அழைத்துக் கொண்டு தென்கொரியாவுக்குள் வந்தார்.