’நான் சினிமாவில் நடிப்பது எனது இமானுக்கு எதிரானதாக இருக்கிறது. அதனால், இந்தத் துறையில் இருந்து விலகிக்கொள்கிறேன்’ என டங்கல் படத்தில் நடித்த சாய்ரா வசிம் ட்வீட்டரில் பதிவிட்டார்.  இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் மிரட்டல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என்கின்றனர்  ஜம்மு-காஷ்மீர் மக்கள் உரிமைக் குரல் அமைப்பினர்.