இந்தோனேசிய நகரங்கள் காற்று மாசுபாட்டால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலைக்கு அரசுதான் காரணமென சூழலியலாளர்களும் பொதுமக்களும் சேர்ந்து வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். இந்தோனேசிய அதிபர், சுகாதாரத்துறை அமைச்சரவையைச் சேர்த்தவர்கள் மற்றும் மாநில ஆளுநர்கள்மீது இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.