பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் எங்கு வேண்டுமானாலும் போகட்டும் ஆனால், அதற்கு முன்பு கொள்ளையடித்த பணத்தைத் திரும்பத் தர வேண்டும். அப்படித் தரவில்லை என்றால் அவர்கள் பாகிஸ்தானைவிட்டு வெளியேற நான் அனுமதிக்க மாட்டேன்’ என இம்ரான் கான் பேசியுள்ளார்.