1969-ல் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலாவில் காலடி வைத்த அந்த அற்புத தருணத்தை நாசா வீடியோ எடுத்திருந்தது. அந்த டேப்புகளை 1976-ல் நாசாவுக்கு இன்டெர்ஷிப்புக்காக வந்த மாணவர் ஜார்ஜ், ஏலத்தில் எடுத்தார். இப்போது அந்த டேப்புகள் ஏலத்துக்கு வருகின்றன. ஏலத்தில் 200 மில்லியன் டாலர் விலைபோகும் என கணிக்கப்பட்டிருக்கிறது.