பாரிஸில் நடைபெற்ற 'டியோர்' ஃபேஷன் ஷோவில் 'Wonder Woman' நாயகி கல் கடோட்டுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா எடுத்த புகைப்படம் வைரலானது. பல பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சிக்கு, பிரியங்கா-நிக் ஜோடி ஒரு மணிநேரம் தாமதமாக வந்தனர். இவர்களுக்காகப் பல பிரபலங்கள் காத்துக்கொண்டிருந்தனர்.