ஹேண்ட் டிரையரில் இருந்து வெளிவரும் சத்தம், கேட்கும் திறனையே பாதித்துவிடும் என்று கண்டறிந்துள்ளார் கனடாவைச் சேர்ந்த  13 வயது சிறுமி.ஹேண்ட் டிரையர்களில் இருந்து வெளியாகும் சத்தத்தின் டெசிபல்கள் அடிப்படையில் அவை காதுகளில் வலி, காயம், கேட்கும் திறனை இழத்தல் எனப் பல விதங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கண்டறிந்துள்ளார்.