நலிந்துகிடக்கும் பிஎஸ்என்எல் , எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு உயிர் கொடுக்க,  ரூ. 73,787 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஓய்வூதிய வயதைக் குறைப்பதன்மூலம் ரூ. 10,933 கோடி மிச்சம்பிடிக்கவும் ரூ. 29,182 கோடி மதிப்பீட்டில்  ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகப்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

TamilFlashNews.com
Open App