ஆஸ்கர் விருதுகளுக்கான தேர்வுப் பணிகளை `அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் அண்டு ஆர்ட்ஸ்' உறுப்பினர்களே வாக்குப் பதிவின் மூலம் மேற்கொள்வார்கள். இந்த வருடத்திற்காக 59 உலக நாடுகளிலிருந்து 842 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் தமிழ் சினிமாவின் வி.எஃப்.எக்ஸ் ஜாம்பவான்களில் ஒருவரான ஶ்ரீநிவாஸ் மோகன் ஆஸ்கர் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.