நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அதற்கு வருந்தாமல் நன்றி சொல்லிவிடுங்கள். பின்னாள்களில் அதே தவறு நடக்கும்போது முன்னால் நடந்தது நமக்கு எப்போதும் வழிகாட்டிக்கொண்டிருக்கும்.